Saturday, June 4, 2011

உண்ணாவிரத சாமியாரின் பின்னணி!....



என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க...

டெல்லி உண்ணாவிரதம் அனைத்து தொலைகாட்சிகளும் நேரடி ஒளிபரப்பு மற்றும் பரபரப்பு....

நீங்களும் பாத்திரிபிங்க!.. யார் இந்த சாமியார்! பாபா ராம்தேவ் யோகா குரு! என்று அனைவாராலும் அழைக்கபடுபவர்.. இவர் வேலை யோக டீச்சர்!...



சமிபத்தில கூட. சில்பா ஷெட்டி வச்சு யோக சிடி வெளியிட்டார்.. நியாபகம் இருக்கா.. சில நாட்களுக்கு முன்ப...

மேலும் அறிய:

                doopkur saamiyaar!

No comments:

Post a Comment